வீட்டு விலங்கு வணிகங்கள் மற்றும் நாய்க்குட்டி பண்ணைகள்

வீட்டு விலங்குகள் வணிகங்கள் மற்றும் நாய்க்குட்டி பண்ணைகள் பற்றிய தகவலுக்கு விக்டோரியா மாநில அரசின் இணையதளத்தைப் பார்க்கவும்:

  • வீட்டு விலங்குகள் வணிகங்கள்
    அனைத்து தங்குமிடங்கள், வளர்ப்பாளர்கள், நாய் பயிற்சியாளர்கள், செல்லப்பிராணிக் கடைகள், காப்பகங்கள் மற்றும் விலங்குப் பாதுகாப்பு மையங்கள் ஆகியவை தாங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள உள்ளூர் மன்றத்தில், வீட்டு விலங்கு வணிகமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
  • வீட்டு விலங்கு சட்டம்
    விக்டோரியா விலங்கு நல இணையதளம், பொறுப்பான செல்லப்பிராணி வளர்ப்பு, விற்பனை மற்றும் மறுவாழ்வுக்கான தேவைகள், மற்றும் விலங்கு நலன் மற்றும் பதிவுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விக்டோரியன் வீட்டு விலங்குச் சட்டம் குறித்த தகவல்களை வழங்குகிறது.